
உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு உபாதைகளுக்கு கூட கவலை வேண்டாம்…
பாகற்காய் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும் வேப்ப இலைகளை அரைத்து சிறு உருண்டையாக சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை, மற்றும் அரிப்பு நீங்கும், அமுக்கரா கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் பாதி வீக்கம் குறையும். வாழைத்தண்டு சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவினால் தீ புண் ஆறும் வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும், அக்கலைக்காயில் லெச்சின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலில் புற்றுநோய் ஏற்படுவதை குறைக்க உதவும், ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசி சாற்றை கொடுத்தால் மாந்தம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஓடிப் போகும், வேப்பிலையில் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன இது ரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது, சருமத்திற்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது சிவப்பு தண்டு கீரை, வருத்த நிலக்கடலை வயதானவர்களுக்கு ஏற்றதல்ல எளிதில் செரிமானம் ஆகாது வேகவைத்து கொடுப்பதும் சிறப்பு குழந்தைகளுக்கு கூட வேக வைத்து சுண்டல் போல் தாளித்துக் கொடுப்பதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது மேலும் எலும்புச்சத்து கிடைக்கிறது..!!