இன்றைய காலத்தில் நாம் சாப்பிடும் உணவு முறை அல்லது நமது தூக்கத்தின் மாற்றத்தினால் உடல் எடை கூடுகின்றது இதனால் உடல் பாதிப்பும் ஏற்படுகிறது..
உடல் எடையை குறைப்பதற்கு கேரட்டை மிக்ஸியில் அடித்து வடிகட்டி சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம், மாதுளை சர்க்கரை சேர்க்காமல் மிக்ஸியில் அடித்து குடித்து வரலாம், ஜூசை வாரத்திற்கு இரண்டு முறை குறித்து வரலாம், கோடைகாலத்தில் தினமும் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வருவதனால் உடல் எடை குறையும், பீட்ரூட் சார் குடிப்பதனால் உடல் எடை குறைவும் மற்றும் உடல் பளபளப்பு தன்மையும் ஹீமோகுளோபின் லெவலை அதிகப்படுத்தும், மேலும் நீரழிவு நோய் இதனை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதனை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை..!!