
உடல் நல குறைவால் காங்கிரஸ் எம்பி பல்வந்த் ராவ் சவான் காலமானார்..
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் எம்பியும் காங்கிரஸின் மூத்த தலைவரான வசந்த் பல்வந்த் ராவ் சவான்(69) நேற்று ஆகஸ்ட் 26 காலமானார், கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் பலனின்றி உயிர் இழந்துள்ளார், 2009-ல் முதல் முறையாக சுயசியாக போட்டியிட்டு நைகன் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்,2014 ல் இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார், அவரின் இழப்பைத் தொடர்ந்து பலரும் ஆழ்ந்த இரங்கல் செய்தியை சொல்லி வருகின்றனர்
..!!