உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்..!! எப்படி சாப்பிடணும் தெரியுமா..??

Oplus_131072

உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்

முட்டைக் கோஸ். -150 கிராம்

சின்ன வெங்காயம் -50 கிராம்

முதலில் தேவையான அளவு முட்டைக்கோஸ் எடுத்து சுத்தப் படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய முட்டைக் கோஸ் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் இரண்டையும் நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒருவாணலியில் சிறிதளவுநெய்ஊற்றி அதில் நீராவியில் வேகவைத்த முட்டைக் கோஸ் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவக் கூடிய உணவு

இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த முட்டைக் கோஸை காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு வேளை உணவாகவே எடுத்துக்கொள்ளவும். குறைந்தபட்சம் 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்…

 

Read Previous

வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி..!! இதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..??

Read Next

பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழம்.. இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular