உலகம் முழுவதும் மனிதர்கள் எல்லாம் உணவில் உப்பு சேர்த்து உண்பது தான் வழக்கம் அப்படி இருக்கையில் நாம் சாப்பிடுவதில் எந்த உப்பு சிறந்த உப்பு என்றும், அந்த உப்பு நம் உடம்பில் நோய் நொடிகளை வராமல் இருப்பது எதுவென்று மருத்துவ ஆராய்ச்சி துறை கவுன்சில் (ஐ சி எம் ஆர்) வெளியிட்டுள்ளது.
மேலும் கல் உப்பு அல்லது சாதாரண உப்பு மற்றும் இந்து உப்பு இவற்றில் எது சிறந்த உப்பு என்று ஆராய்ச்சி செய்கையில் வெள்ளை நிற தூள் உப்பு உடலில் பல உபாதைகளை ஏற்படுகிறது என்றும், தூள் உப்பை தவிர்ப்பது நல்லது என்றும், அதனைத் தொடர்ந்து கல் உப்பு மற்றும் கருப்பு நிற உப்பு பொட்டாசியம்
மற்றும் கால்சியம் தாதுக்கள் உள்ளதால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிதுள்ளுது..