
இன்றைய காலகட்டத்தில் உணவு முறை காரணமாக ஆயில் மட்டும் அல்ல மரணமும் நிகழ்கிறது முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளை இன்று யாரும் சாப்பிடவில்லை, காரணம் முன்னோர்களின் வழிமுறைகளை நாம் பின்பற்றுவதும் இல்லை இன்றும் 100 வயதை கடந்த முதியவர்கள் உண்டு அவர்களுடன் ஆரோக்கியமாகவும் இருக்கிறது ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழக்கூடிய தலைமுறைகள் 25 இதற்கு மேல் சர்க்கரை மற்றும் இதர நோய்களை கொண்டு ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கின்றனர், அதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவே..
ஆம் உணவே மருந்து என்பது உண்மை அதே போல் உணவே உயிரை கொள்ளும் என்பதும் இன்றைய காலத்தில் உண்மை இவ்வுலகில் பிறந்திடும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆயுட்காலமே எழுதப்படுகிறது ஆனால் உணவு உடற்பயிற்சி மன அமைதி இவற்றைப் பொறுத்தே மனிதனின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகிறது, சரியான உணவு முறை தினம்தோறும் உடற்பயிற்சி மற்றும் மன அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கை அமைந்தால் நமது ஆல்காலம் நீடிக்கும், மேலும் நமது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே அமையும் முடிந்த வரையில் உணவில் மாற்றம் வேண்டும்..!!