காலம் காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே உண்ணாவிரதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த உண்ணாவிரதம் மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.
உண்ணாவிரதம் உடலின் இயற்கையான ஆக்சிஜனேற்றத்தை அதிகம் தருகிறது என்றும், இதனால் புற்றுநோயால் உண்டாக்கப்படும் செல்களை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று தகவல் வெளிவருகிறது, மேலும் உடலில் இயற்கை கொலையாளி செல்களை அதிகமாக உருவாக்கி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் நோய்களை தடுக்க இந்த உண்ணாவிரதமானது வழிவகுக்கிறது, மேலும் இந்த உண்ணாவிரதம் மனிதர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்றும் மருத்துவ நிபுணர் குழு தங்களின் கருத்துக்களை முன் வைத்துள்ளது, மனக்கவலை, மனக்குமுறல் மற்றும் கோபம், எரிச்சல், இவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கூறுகிறது..!!