
#உண்மையான_காதல்
உண்மையான காதல் உடம்பை தேடாது.
உடம்பை பார்க்க வேண்டும் என்று சொன்ன அது உண்மையான காதல் அல்ல.
உண்மையான காதல் தியேட்டரில் இரவு ஷோ படம் பார்க்க கூப்பிடாது..
அப்படி கூப்பிட்டால் அது உண்மையான காதல் அல்ல.
உண்மையான காதலில் கோபம், சண்டை இருக்கும். ஆனால் விட்டுக்கொடுக்காது.
உண்மையான காதல் காத்திருக்கும்.
வேறு ஒருவரை கண்கள் கூட பார்க்க தயங்கும்.
உண்மையான காதல் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
உண்மையான காதலுக்கு அழகோ பணமோ நிரந்திரமில்லை என்பது தெரியும்.
உண்மையான காதல் பிரிவதற்குக்கு காரணங்கள் தேடாது.
உண்மையான காதல் உங்கள் நிறைகளை மட்டுமல்ல உங்கள் குறைகளையும் சேர்த்து காதலிக்கும்.
தவறுகளை திருத்துமே தவிர உங்களை தவரவிடாது.
உண்மையான காதலுக்கு மகிழ்ச்சியான முடிவு கிடையாது. ஏனெனில் உண்மை காதல் முடிவில்லாதது.
உண்மையான காதல் ஆடம்பர வாழ்க்கையை தேடாது. அன்பான வாழ்க்கைக்கே ஏங்கும்.
ஏமாற்றும் காதல், டைம்பாஸ் காதல் போன்ற இந்த கால காதல்களுக்கு நடுவில் உண்மையான காதலும் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
“நீ ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தின்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசி”