நம் அன்றாட வாழ்வில் ஆண்கள் பலர் தனது அந்தரங்க பகுதியான ஆணுறுப்பை பற்றி வெளியில் கூறாமலேயே பல சந்தேகங்களுக்கு ஆளாகி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், விரைப்படைந்த ஆணுறுப்பானது அனேகமாக 15 முதல் 18 வரை சென்டிமீட்டர் நீளமுடையதாக இருக்கும்.
ஆணுறுப்பானது விரைப்படையும் போது பெரிதாகவும் விரைப்படையாக நிலையில் சிறிதாகவும் இருக்கும் என்பது ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தியாகும். ஆணுறுப்பு விரைப்படையும்போது சிறிதளவும் விரைப்படையாதபோது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவு என்பது சிறியதாக இருந்தாலும் விரைப்படையும்போது சற்று பெரிய ஆணுறுப்பு போல் இருக்கும். ஆகவே ஆண்கள் தங்கள் ஆணுறுப்பு குறித்து எந்த விதமான யோசனைகளையும் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பில் அளவு 8 சென்டிமீட்டர் நீளம் உடையதாகவே இருக்கும். ஆணுறுப்பின் அளவானது இதைவிட பெரிதாக இருந்தாலும் உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு விரிந்து கொடுக்கும் இதனால் அவர்கள் உறவில் சுலபமாக ஈடுபட முடிகிறது.