
தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வர இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இன்று செய்தியாளரை சந்தித்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளதே என்று கேட்க அதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் (வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லையே) என்று ஒரே வரியில் பதில் அளித்துள்ளார்..!!