
நம் முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகளில் ஒன்று தான் உன் கையில் உன் ஜாதகம். இது வெறும் வாக்கியம் மட்டும் அல்ல. இதில் பல அர்த்தங்கள் அடங்கியுள்ளது. உன் ஜாதகம் உன் கையில் என்பதன் அர்த்தத்தை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உன்னை நீ கெடுத்துக் கொண்டால் -ராகு திசை
பிறரை நீ கெடுக்க நினைத்தால் – கேது திசை
பிறரை நீ பழிவாங்க நினைத்தால் -சனி திசை
உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் – செவ்வாய் திசை
உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் – புதன் திசை
நிலையான முயற்சி செய்தால் – சூரிய திசை
நிலையற்ற செயல்களென்றால் அங்கே – சந்திர திசை
உனக்காக நீ புண்ணியம் செய்தால் – சுக்ர திசை
உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு – குரு திசை