உயிருள்ள நாகங்களுடன் நாக பஞ்சமி கொண்டாடும் அதிசய கிராமம்..!!

உயிருள்ள நாகங்களுடன் நாக பஞ்சமி கொண்டாடும் அதிசய கிராமம்..!!

ஆந்திராவில் உள்ள சிராளா கிராமத்தில் ‘நாக பஞ்சமி’ பண்டிகையின்போது நூற்றுக்கணக்கான நல்ல பாம்புகளைக் கொண்டு வந்து வைத்து விமரிசையாக நாக பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். இந்த வழிபாடு எப்போது யாரால் தொடங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பல நூறு வருடங்களாக இப்படி உயிருள்ள பாம்புகளை வைத்து நாக பஞ்சமியை கொண்டாடுகின்றனர். கிராம மக்கள் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

Read Previous

தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாத ஒரு இயற்கை நீச்சல் குளம்..!!

Read Next

படித்ததில் பிடித்தது: நிஜத்தில் நடந்தது.. நேரில் பார்த்து வியந்த சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular