உயிருள்ள மனிதன் ஊமையாக இருக்கிறான்..!!  உயிரற்ற போன் பேசிக் கொண்டிருக்கிறது..!!

Oplus_131072

எனக்குள் பூத்த பூக்களை மாலையாக கோர்த்துள்ளேன்..

 

பிடித்திருந்தால் சூடிக் கொள்ளுங்கள் பிடிக்கவில்லை என்றால் நறுமணத்தை சுவாசித்துக் கொள்ளுங்கள்..

 

உயிருள்ள மனிதன் ஊமையாக இருக்கிறான்..

உயிரற்ற போன் பேசிக் கொண்டிருக்கிறது..

#இரவில்..

 

கொட்டி தீர்த்தது கன மழை

தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை….

 

உடம்புக்கு முடியாத கணவனை திட்டி தீர்த்து விட்டாள் மனைவி.

ஆறுதல் சொல்லி அணைத்துக் கொள்ள ஆள் இல்லாமல் அனாதையானன் கணவன்..‌

 

பெண் + மை _பெண்மை

ஆண்+ மை _ ஆண்மை

இரண்டு மையும் சேர்ந்தால்

#தாய்மை.

 

கண்கள் மூடிய பிறகு

காரியம் நடந்தால் என்ன

நடக்காமலிருந்தால் என்ன

#மரணம்

 

செருப்புக்கு

உயிர் மட்டும் இருந்திருந்தால் ஒற்றை செருப்பு அனாதையாக இருந்திருக்காது..

 

பெண்கள் கண்ணுக்கும் தடவும் மையை விட

பேப்பரில் எழுதும் மை அழகு..

 

அரவணைத்துக் கொள்ள ஆட்கள் மட்டும் இருந்திருந்தால்

மரம் தனியாக இருந்திருக்காது..

Read Previous

காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள்..!!

Read Next

மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலி, அதிக இரத்தப்போக்கைத் தடுக்கும் வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular