பலரும் கால் ஆணையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இது காலில் ஏற்படுவது மட்டுமல்லாமல் பெரும் வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் அவற்றை சரி செய்வதற்காக இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்..
இந்த கால் ஆணிக்கு சிறந்த வைத்தியம் அம்மான் பச்சரிசி செடியாகும் இந்த செடியை உடைத்து அதிலிருந்து வரும் பாலை கால் ஆணி இருக்கும் இடத்தில் குணமாகும் வரை தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் இவற்றை பயன்படுத்துவதும் முதலில் உங்களுக்கு வழி குறையும் பிறகு போக போக காலில் இருக்கும் ஆணி மறையும், இதற்கு முதலில் சிறிதளவு மருதாணி இலை மற்றும் மஞ்சள் தூண்டி இரண்டையும் மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் நெல்லிக்காய் அளவு அதனை உருண்டையாக உருட்டி தூங்குவதற்கு முன் கால் ஆணி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் இப்படி நீங்கள் தொடர்ந்து பத்து நாள் செய்து வந்தால் கால் ஆணி இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து போகும்,அதேபோல் சித்திரமூலம் அல்லது கொடிவேலி இதனை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து நீங்கள் தூங்குவதற்கு முன் காலான் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் தொடர்ந்து மூன்று நாள் இப்படி செய்து வந்தால் விரைவில் குணமடைவீர்கள் இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிலருக்கு இவற்றை பயன்படுத்தும் போது அந்த இடத்தில் புண் வரும் எனவே அதற்கு நீங்கள் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் எடுத்து அதில் ஒரு சித்திக்கை அளவு மஞ்சள் சேர்த்து புண் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் விரைவில் புண் ஆறிவிடும் மற்றும் கால் ஆணி குணமாகிவிடும்..!!




