உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய வானொலியை இன்னும் மறக்கவில்லை அன்றைய தலைமுறை : ரசித்தத்தில் பிடித்தது பல பாடல்கள்..!!

உலக வானொலி தினம்..( பிப்ரவரி 13)

ஒரு காலத்தில் வானொலியில் கேட்டு கேட்டே, நம் மனதில் நிலைத்துவிட்ட இனிமையான பாடல்கள் இவை…!

1.மாம்பூவே சிறு மைனாவே
இந்த ராசத்தி ரோஜாச்செடி
2.ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை..!
என்ன என்ன எண்ணங்கள்
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ?
3.நானொரு பொன்னோவியம் கண்டேன் இளமை அது புதுமை
4.சமுத்திர ராஜகுமாரி சுக புஷ்ப சுகுமாரி
5.அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
6.செப்புக்குடம் தூக்கி போறே செல்லம்மா என் செல்லம்மா
7.நடைய மாத்து அக்கா நீ என்னை பாத்து ஆடுரிய கூத்து..!
8.மை நேம் இஸ் பில்லா..! வாழ்க்கை எல்லாம் நானும் பாக்காத ஆளில்லை போகாத ஊரில்லை அய்யா
9.நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
10.உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
11.மல்லிகை என் மன்னன் மயங்கும்
12. ஆகாயபந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா
13.ஒரேஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
14.ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது
15.பூப்போல உன் புன்னகையில்
16. நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்ச
17.தள்ளுமாடல் வண்டி இது தள்ளி விடுங்க
18. ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு
19.வாசமில்லா மலரிது வசந்தத்தை
தேடுது
20.மீன்கொடி தேரில் மனமதராஜன் ஊர்வலம் போகின்றான்
21. முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே?
22.என்ன பாட்டு பாட? என்ன தாளம் போட?
23. கவிதை அரங்கேறும் நேரம்
24.மூக்குத்தி பூ மேலே காத்து ஊக்காந்து பேசுதம்மா
25. நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளம்
26. ஹேய் பாடல் ஒன்று
27.சிந்து நதிகரையோரம் அந்தி நேரம் தேவன் பாடினான்..!

இப்படி அந்த காலத்தில் வானொலி முன் காத்திருந்து நாம் கேட்டு ரசித்த இது போல எண்ணற்ற பாடல்கள் தந்த இனிமையை மகிழ்ச்சியை ,
இன்றைய பாடல்களில் இல்லை
வானொலிக்காலம் நம் வாழ்வின் ஒரு வசந்தகாலம் என்பதே உண்மை..!
என்ன சரிதானே!
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்…!!

Read Previous

இறுக பற்றிக்கொள்ள அருகில் ஒருவர் இருக்கும் பட்சத்தில் இந்த வாழ்க்கை எத்தனை முறை வலிகள் தந்தாலும் நம்மால் வழிகளை உருவாக்கிக் கொள்ள முடியும்..!!

Read Next

ஆண்மை பிரச்சனைக்கு ஐந்து ரூபாயில் தீர்வு..!! அதுவும் வீட்டிலேயே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular