உலகம் தரம் வாய்ந்த பதிவை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திய இசையமைப்பாளர் தமன்..!!

இசையமைப்பாளர் தமன் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா தீ ரூல் திரை படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்…

நட்சத்திர இசையமைப்பாளர் தமன் தமிழில் வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் தற்போது ஓஜி, தீராஜா சாப், டாக்கு மகராஜ், மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் தமன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தமன் தனது நீண்ட நாள் கனவு பற்றி மனம் திறந்து பேசினார். உலக தரத்திலான இசைப் பள்ளியை உருவாக்க விரும்புகிறேன் மோசமான பொருளாதார நிலையில் உள்ள மாணவர்களுக்கு எனது பள்ளியில் இலவச கல்வி கிடைக்கும் இசை குற்ற விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நான் விரும்புகிறேன் இன்னும் ரெண்டு மூணு வருடங்களில் உலகத்தரம் வாய்ந்த மியூசிக் ஸ்டூடியோவை உருவாக்குவேன் எனது கனவை நினைவாக்க அரசிடம் உதவி கேட்டு இருக்கிறேன், ஆனால் ஸ்டூடியோ அமைக்க நிலம் கேட்க மாட்டேன் என்றால் தமன், அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமாரின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா அதிரடி நாடகமான புஷ்பா திருன் படத்திற்கான பின்னணி இசையை தமன் சமீபத்தில் முடித்தார் தமிழ் இசையமைத்துள்ள பாலய்யாவின் டாக்கு மகராஜ் மற்றும் ராம் சரணின் கேம்ஸ் ஆகிய இரண்டு பெரிய படங்களும் பொங்கல் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது..!!

Read Previous

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!!

Read Next

டிசம்பர் 12 ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் ஆகும் தளபதி திரைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular