உலகின் சிறந்த உணவு பட்டியலில் இந்தியா 11வது இடம்..!!

Taste Atlas நிறுவனம் 2023ஆம் ஆண்டுக்கான உலகின் மிக சிறந்த உணவு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிற்கு 11வது இடம் கிடைத்துள்ளது. 100 நாடுகள் இந்த போட்டியில் உள்ள நிலையில் இந்தியாவிற்கு 11வது இடம் என்பது மிக சிறந்த ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மேலும் உலகின் மிகவும் சிறந்த உணவு பட்டியலில் இந்தியாவின் பட்டர் கார்லிக் நான் 7வது இடத்தை பிடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் Murgh Makhani 43வது இடமும், Tikka மற்றும் Tandoori முறையே 46, 47 ஆகிய இடங்களை பெற்றுள்ளன.

Read Previous

கொரோனா பரவல்.. சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

Read Next

ஐபோன் 15 ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular