ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் முக்கியமான கண்டுபிடிப்புகளும் அவர்களின் பெயர்களும்..
கலிலியோ கலிலி : தொலைநோக்கி
ஆர்க்கிமிடிஸ் : நெம்புகோல்
ஐசக் நியூட்டன் : கால்குலஸ்
கிரகாம் பெல் : தொலைபேசி
மேரி கியூரி : கதிரியக்கம்
சார்லஸ் டார்வின் : பரிணாமம்
சர்ஃபிரடெரி பாண்டிங் : இன்சுலின்
பெஞ்சமின் பிராக்லின் : மின்னல் கம்பி
ஆல்பர்ட் நோபல் : டைனமைட்
ஜேம்ஸ் வாட் : நீராவி இயந்திரம்
ராபர்ட் கோச் : பாக்டீரியா
அப்துல் கலாம் : ஏவுகணை தொழில்நுட்பம்
ஆண்டர்ஸ் செல்சியஸ் : செல்சியஸ்..!!