உள்ளாடை அணியும் போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

உள்ளாடை அணியும் போது நாம் செய்யும் தவறுகளால் நம் உடலுக்கே பிரச்சனைகள் ஏற்படும்..

உள்ளாடை வாங்கும் போதும் உடுத்தும் போதும் நாம் செய்யும் சிறு தவறுகள் நம் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் இந்த நிலையில் நாம் செய்யும் அந்த தவறு என்ன இதன் ஆபத்துக்கள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்..

உள்ளாடை வாங்கும் போது உங்களுடன் இருந்து அளவு சில மாதங்களுக்கு பின் மாறுபடலாம். இதன் போது அதே உள்ளாடை உடுத்துவது சருமாலஜிக்கு வழி வகுக்கலாம் எனவே காலத்திற்கு ஏற்ற வகையில் உங்கள் உள்ளாடை அளவை மாற்றுவது அவசியம். உள்ளாடை தயார் செய்யப்படும் துணி வகையானது மிருதுவானதாக மற்றும் வயசான துணி வகையாக இருப்பது நல்லது கடினமாக இருப்பது சரும புற்றுநோயின் வாய்ப்பை உள்ளாடைகளை சாயம் மறைந்து போகும் வரை பல நாட்களுக்கு பயன்படுத்துதல் கூடாது நிறம் இழந்து உள்ளாடைகள் உங்கள் பயன்பாட்டின் காலத்தை குறிக்கும் நிலையில் முறையான கால இடைவெளியில் மாற்றுவது நல்லது. வாரம் கொண்ட உள்ளாடை எனில் உள்ளாடைகளை பல நாட்களுக்கு பயன்படுத்தி மத்தியதால் உண்டாகும் ஓட்டைகள் ஆகும் துவாரங்கள் கொண்ட இந்த உள்ளாடைகளின் பயன்பாடு ஆனது உள்ளாடையில் பலனை அவசியமற்றதாகும். உள்ளாடைகளை குறிப்பாக ப்ரா தேர்வு செய்யும் போது உங்களுடன் தோற்றத்துக்கு ஏற்ற வடிவமைப்பை தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியம் தவறான வடிவமைப்பு உடல் தோற்றத்தை சிதைக்கலாம். அடர்த்தி குறைவான ஆடைகளை உடுத்தும் போது ஆடையின் எடுத்திருக்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது அவசியம் வேறுபட்ட நேரத்தில் உள்ளாடைகளை அணிவது உள்ளாடைகளை தனியே காட்டிக் கொடுக்கும். உள்ளாடைகளை ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னரும் துவைப்பது அவசியம் அதே நேரம் உள்ளாடைகளை துவைக்க பயன்படுத்தும் சலவை பொடிகள் அதிக வேதி சிரமங்கள் கொண்ட ஒன்றாக இருப்பதை தவிர்த்து விடுங்கள். உள்ளாடிகளில் தரம் குறையும் தருவாயில் அதனை மாற்றுவது நல்லது. முடிந்த அளவுக்கு 8 முதல் 10 மாதங்களுக்கு மேல் குறிப்பிட்ட ஒரு உள்ளாடையை மாற்றுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

வெற்றிக்கான வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது எப்படி என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

இரவில் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா தூங்கும் முன்பு இந்த ஆறு தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular