ஊட்டி கொடைக்கானல் எல்லாம் மறந்து விடுங்கள் : இந்த இடத்துக்கு சுற்றுலா சென்றால்…!!

இயற்கை சூழல் சார்ந்த ஒரு அமைதியான சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்பி தான் நாம் மலை வாச தளங்களுக்கு செல்கிறோம்…

ஆனால் தமிழ்நாட்டின் பிரபல மழை தளங்களான ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு ஆகிய ஆகுமே வணிக தீண்டலால் மிகவும் கூட்டமாக காணப்படுகிறது இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல எங்களுக்கு இந்த தொந்தரவு எல்லாம் வேண்டாம் ஆனால் அமைதியான மற்றும் அழகான ஒரு சுற்றுலா தளத்திற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்காக இதோ பதில், கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் சூப்பர் சுற்றுலா தளம் கோயம்புத்தூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம் அதன் பசுமை மற்றும் ஆடம்பரமான இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது நாட்டின் பல பகுதிகளுக்கும் தேங்காய் இங்கிருந்து அனுப்பப்படுவதால் இது தேங்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது சூழப்பட்ட இந்த நகரம் வசீகரமான இயற்கை அழகை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் மிதமான மற்றும் இதமான காலநிலையும் கொண்டுள்ளது, அதன் மிகுதியான இயற்கை அழகு காரணமாக இந்த இடத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களும் பாடல்களும் காட்சி படுத்துட்டு உள்ளன, அந்த சுற்றுலா தளம் வேறு எதுவும் இல்லை பொள்ளாச்சி தான், பொள்ளாச்சி சுற்றுலாத்தலம் மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் இயற்கையாகவும் இருக்கிறது..!!!

Read Previous

எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த சித்தரை வணங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்…!!

Read Next

சோசியல் மீடியாவை கலக்கி வரும் பள்ளி மாணவி யோகா ஸ்ரீ : எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் இனிமையான குரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular