ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்..!!

ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்..

உலர் திராட்சை நீரில் ஊற வைத்தோம் அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தோம் சாப்பிட்டு வந்தால் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்க முடியும், மாரடைப்பு பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க இந்த உலர் திராட்சை சாப்பிட்டு வரலாம், தினசரி ஒரு கப் தண்ணீரில் 20 உலர் திராட்சையை போட்டு கொதிக்க விட்டு இறக்கி அதை நன்கு மசித்து சிறிதளவு தேன் கலந்து காலை மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் நாளடைவில் மலச்சிக்கல் குணமாகும், ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினசரி ஸ்நாக்ஸ் போல இந்த உலர் திராட்சைகளை சாப்பிட்டு வரலாம் அல்லது இரவில் தூங்கும் முன்பு தண்ணீரில் சிறிதளவு இந்த உலர் திராட்சை ஊறவைத்து மறுநாள் காலையில் அதே தண்ணீருடன் சேர்த்து திராட்சியை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும், நம் சிறுநீரக பாதையில் ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டால் அதை உடனடியாக குணமாக ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கும் ஒரு சிறந்த வழி இந்த உலர் திராட்சை, இரும்புச்சத்து நிறைந்த உலர் திராட்சை உடல் பலவீனத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுவாக்கும் மிகவும் ஒல்லியான உறவாகக் கொண்டவர்கள் இதனை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்..!!

Read Previous

பாதாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

பப்பாளி இலையில் இருக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular