
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது, இதில் தேவி என்ற பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்,
மேலும் நேற்று முன்தினம் மதியம் வேலையை முடித்துவிட்டு தன் சக ஊழியரோடு பேசி சிரித்துக்கொண்டு அடுக்குமாடு கட்டிடம் ஆன மூன்றாவது மாடியில் சுவர் மீது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவரது சக ஊழியர் அவரை நெருங்கி வரும் போது தவறுதலாக மேலிருந்து கீழே விழுந்து சிறு நொடிகளிலேயே அவர் உயிர் மாய்ந்தது இத்தனை தொடர்ந்து இச்சம்பவம் அந்த குடியிருப்பு பகுதியில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் போலீஸார்கள் இதனை விசாரித்து வருகிறார்கள்.