எலான் மஸ்க் அமெரிக்கா அரசாங்கத்தின் ஆலோசனை குழுவில் இணைவதால் அவரது சமூக வலைதள பிளாட்ஃபார்மான எக்ஸ் இனி இவ்வாறு இயங்கும் என்று கேள்வி எழுந்துள்ளது….
முன்பு டிவிட்டர் என்ற பெயரில் நமக்கு பரீட்சையப்பட்ட பிரபல சமூக வலைதளத்தை வழங்கிய எலான் மஸ்க் பின்னர் அதன் பெயரை என மாற்றினர் எலான் மஸ்கிருக்கு சொந்தமான எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்போது பெரும்பாலானோர் வெளியேறி வருகின்றனர், டிரம்ப் அமெரிக்க அரசாங்கம் மாஸ்கை ஈடுபடுத்துவதால் எக்ஸ்தளம் பின்னடைவை எதிர்கொள்கிறது, எக்ஸ் இனி எவ்வாறு இயங்கும் என்ற கவலை உருவாகி இருக்கிறது அதுமட்டுமன்றி பலரையும் எக்ஸ்ட்ராத்தில் இருந்து வெளியேறவும் வைக்கிறது, இவ்வாறாக வெளியேற விரும்புவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்கள் எக்ஸ் கணக்கை நீக்க இதுவே சரியான நேரம் விளம்பரம் உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான நேரடி விருப்பத்தை இயங்கு தளம் வழங்கவில்லை எனினும் உங்கள் கணக்கை முதலில் தற்காலிகமாக செயலிழக்க செய்ய முடியும் உங்கள் எக்ஸ் கணக்கை செயலிழக்க செய்வது உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான முதல் படியாகும் இவ்வாறு உங்களது எக்ஸ்பிரஸ் கணக்கை செயலிழக்க செய்யும் முயற்சியில் ஒரு வேலை உங்களது மனது மாதிரி கணக்கை மீண்டும் தொடர விரும்பினால் அதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது, உங்கள் பெயர் மற்றும் பிற பொதுவான சுயவிவரத்தை எக்ஸ் காம் ஐ ஓ எஸ் கான எக்ஸ் அல்லது ஆண்ட்ராய்டில் உள்ள எக்ஸ் ஆட்களில் பார்க்க முடியாது…!!