இன்றைய கால கட்டங்களில் முடியை தங்களின் அழகுக்கேத்தவாறு அல்லது தங்களின் ரசிகர்களின் முடி திருத்தத்தை போலவே தங்களும் தங்களுக்கு ஏற்றார் போல் முடியை திருத்தம் செய்து கொள்கின்றனர், இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது..
ஒரே மகன் இருக்கும் வீட்டில் திங்கட்கிழமை அன்று முடி வெட்டுவதோ அல்லது சேவிங் செய்வதோ கூடாது என்றும் இதனால் மகன்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகும் கூறுகின்றனர், செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முடி வெட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு உடல் குறைவு மற்றும் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும் என்றும், புதன்கிழமை முடி வெட்டுவோரின் ஆயுட்காலம் மற்றும் செல்வம் அதிகரிக்கும் என்றும், வியாழக்கிழமை முடி வெட்டுவதன் மூலம் வீட்டில் உள்ள பொன் பொருள் அழிந்துவிடும் என்றும், வெள்ளிக்கிழமையில் முடி வெட்டுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணம் செல்வம் மற்றும் சொத்து பத்து பெருகும் என்றும் கூறுகின்றனர், நான் முடி வெட்டுவதற்கு கூட நாட்கள் பார்த்து தான் வெட்ட வேண்டும் என்றும் தெளிவாக கூறியுள்ளனர் முன்னோர்கள்..!!