எச்சரிக்கை பதிவு: இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் ஏமர்ந்துவிடாதீர்கள்..!!

எச்சரிக்கை பதிவு: இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் ஏமர்ந்துவிடாதீர்கள்..!!

TRAI என்ற பெயரில் உங்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு, இன்றிரவு உங்கள் மொபைல் எண் செயலிழந்திடும் எனக் கூறி மோசடி நடக்கிறது. மொபைல் எண் செயலிழக்காமல் இருக்க கொடுக்கப்படும் லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி, இதன் மூலம் போலியான லிங்குகளை அனுப்பி தரவுகள் திருடப்படுவதால், எச்சரிக்கையாக இருங்கள் என்று TRAI எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகள் குறித்த புகாரிகளை போர்ட்டலில் தெரிவிக்குமாறு TRAI மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read Previous

யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு..!! தேர்வு கிடையாது..!! நேர்காணல் மட்டும்..!!

Read Next

பெரும் சோகம்.. கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular