
மது குடிப்பவர்களை ஈர்த்து வருகிறது கொசுக்கள் என்று ஜப்பானிய ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது..
மது அருந்துபவர்கள் குறித்து ஜப்பானில் உள்ள டோயாமோ பல்கலைக்கழகம் பயோ டிபன்ஸ் மெடிசன் துறை ஆய்வு செய்தது, அதிகமாக மது அருந்துவர்களை மக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது, ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி மது அருந்துவர்களின் உடல் வெப்பநிலை அதிகமாகிறது என்றும் இதன் காரணமாக வியர்வை மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது, நான் மது பெயர்களை தேடி கொசுக்கள் ஈர்க்கப்படுகிறது என்று ஜப்பான் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது..