சமூக வலைதளத்தில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்கள் தான் பரிதாப நிகழ்ச்சியை அரங்கேற்கும் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் எல்லா விதமான அரசியல் ஊழல் மற்றும் நாட்டு நடப்புகளை சிரிப்புடன் எடுத்து விளக்கக் கூடியவர்கள், மேலும் இவர்கள் திருப்பதி லட்டு பாவங்கள் வீடியோவை பரிதாபங்கள் டீம் வெளியிட்டுள்ளது தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்..
தமிழகத்தில் youtube சேனலை பெரிதும் ரசிகர் பட்டாளத்தோடு இயக்கி வரும் கோபி மற்றும் சுதாகர் எல்லாவிதமான சூழல் நிறைந்த சம்பவங்களை தங்களது பக்கங்களில் காமெடித்தனமாக பகிர்வது வழக்கம், அப்படி பகிர்ந்த லட்டு வீடியோவில் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பதி லட்டு பாவங்கள் வீடியோவை பரிதாபங்கள் டீம் நீக்கி உள்ளது எனினும் அந்த youtube சேனல் மீது ஆந்திரா டிஜிபிடம் தமிழக பாஜக புகார் அளித்த நிந்த நிலையில் இது குறித்து பேசிய அமர் பிரசாத் லட்டு பாவங்கள் வீடியோக்காக எச் ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் மன்னிப்பு கேட்டனர் ஆதலால் அந்த youtube சேனல் மீதான புகாரை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்..!!




