எண்ணெயை விரைவாக அகற்றுமாறு சிபிசிஎல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்..!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்பின் போது எண்ணூர் கீரிக் பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் எண்ணெயை விரைவாக அகற்றுமாறு சிபிசிஎல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

திரிசூலம் – மீனாம்பாக்கம் ரயில் பாதையில் விரிசல்..!!

Read Next

மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular