எண்ணெய் வழியும் முகமா உங்கள் முகம் இனி குட்பாய் சொல்லுங்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களின்
சருமங்களை அழகாக வைப்பதற்கு ஏதாவது ஒன்றை தனது முகத்தில் பூசிக்கொண்டும் அதற்காக எவற்றையாவது தேடிக் கொண்டும் தான் இருக்கிறார்கள், அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் முகத்தில் என்னை பசை இருக்கிறதா இதனை செய்யுங்கள் உங்கள் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்..

நம்மில் பலருக்கு முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று, மேலும் சிலருக்கு தங்களின் முகத்தில் எண்ணெய் பசை இருப்பது ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் மேலும் தங்களுக்கும் மற்றவர்களுக்கு முன்னிலையும் தங்களை அழகு படுத்துவதில் பலரும் விரும்புகின்றனர் உங்கள் சருமம் எண்ணெய் பசையிலிருந்து மீள்வதற்கு இதனை கையாளுங்கள், ஒரு வெள்ளரிக்காயை ஜூஸாக அடித்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும் இவை மூன்றும் சேர்ந்த கலவை ஐஸ் கட்டியானவுடன் உங்கள் முகம் மற்றும் கழுத்து வரை இந்த ஐஸ் கட்டியை மெதுவாக (மசாஜ்) தேய்க்கவும், பின்னர் 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும் இவை வீட்டிலிருந்து செய்யக்கூடிய ஒரு சிறிய டிப்ஸ்..!!

Read Previous

இன்று உலக சாக்கலேட் தினம்..!!

Read Next

இன்று முள்ளுக்குறிச்சி பகுதியில் மின்தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular