பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இன்று தொடங்கிய திட்டத்தின் கீழ் மக்களிடம் காணொளி மூலமாக பேசியுள்ளார் அதில் எதிர்கால சந்ததிகளுக்கு தண்ணீரை சேமியுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்…
பிரதமர் நரேந்திர மோடி எதிர்கால சந்ததியினர் நலனுக்காக மக்கள் நீரை சேமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார், குஜராத்தில் ஜல் சஞ்சய் ஜல் பகிரதி திட்டத்தை தொடங்கி வைத்து காணொளி மூலம் பேசியவர் நீர் சேமிப்பு என்பது வெறும் கொள்கை கிடையாது அது ஒரு அறம் என்றால் எதிர்கால சந்ததியினர் நமது வாழ்க்கை முறையை மதிப்பிட நீர் சேமிப்பு முறையே முதல் அளவுகோலாக எடுப்பார் என்றும் மோடி அறிவித்துள்ளார், மேலும் எதிர்கால சந்ததியினர் தண்ணீருக்காக கஷ்டப்படக் கூடாது என்றும் அவர்களுக்கு நாம் இன்றே தண்ணீர் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வளரும் காலங்களில் கல்வி அறிவுடன் நாட்டை காக்க வேண்டும் என்றும் தண்ணீருக்காக எங்கும் ஓடக்கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் மக்களிடம் பேசியுள்ளார்…!!