
பொதுவாக மக்கள் எல்லோரும் ஆனந்தம் என்பதை பந்து போகும் ஒரு உணர்ச்சியாக நினைக்கிறார்கள் உணர்ச்சி நிலையானது அல்ல அது மாறிக்கொண்டே இருக்கும் உணர்ச்சியை நம்மால் உருவாக்க முடியாது அப்படி முயன்றால் அது சகிக்க முடியாத வேதனை ஆகிவிடும் ஆனால் ஆனந்தத்தை நாம் நிலையாக அனுபவிக்க முடியும் உடல் மனம் உணர்ச்சி இவைகளை ஒரு சீராக நிலை கொண்டு வந்தால் உயிரின் இயல்பான ஆனந்தத்தை நாம் அனுபவிக்கலாம்…
வயல்வெளியில் ஒரு காளைமாடு மேய்ந்து கொண்டிருந்தது அதன் முதுகில் ஒரு குருவி அமர்ந்து மாட்டின் உடலில் இருந்த சிறு பூச்சிகளை தின்று கொண்டிருந்தது. தூரத்தில் உள்ள பெரிய மரத்தை குருவி ஏக்கமாய் பார்த்த முன்பெல்லாம் இந்த மரத்தின் உச்சிக் கிழக்கு கூட என்னால் பறந்து போக முடியும் இப்போது எனக்கு வலிமை இல்லை அதன் கீழ் கிளைகளுக்கு கூட என்னால் பறந்து செல்ல முடியவில்லை என்று காளையிடம் வருத்தமாக சொன்னது. உடனே காளை இதற்காகவா வருத்தப்படுகிறாய் என் சாணத்தை கொஞ்சம் சாப்பிட்டால் போதும் நீ இரண்டு வாரங்களுக்குள் உச்சிக்கே பறக்கலாம் என்றது இதெல்லாம் சாத்தியமா என்று குருவி கேட்க அது மனித இனமே என் சாணத்தை நம்பி தான் உள்ளது சாப்பிட்டு பார் உண்மை தெரியும் என்றது குருவியும் அப்படியே செய்ய இரண்டே வாரத்தில் மரத்தின் உச்சிக்கு பறந்தது சில நொடிகள் கூட ஆகியிருக்கலாம் எங்கிருந்தோ வந்த குண்டு பாய்ந்து குருவி கீழே விழுந்து செத்தது. இந்த கதையின் நீதி என்னவென்றால் பல நேரங்களில் மிக சாதாரணமாக விஷயம் கூட உங்களை உச்சி கலைத்து செல்லும் ஆனால் உங்களை தொடர்ந்து உச்சியிலேயே இருக்க வைக்காது நீங்களும் இப்படித்தான் ஆனந்தத்தை அடைந்து விட்டால் போதும் என்று நினைக்காதீர்கள் உச்சிக்கு வந்து விட்டோம் என்று எண்ணாதீர்கள் ஆனால் அங்கேயே நிலைத்து இருக்க முடிவதில்லை ஏனெனில் நீங்கள் வாழ்க்கையை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை நீங்கள் ஆனந்தத்தில் நிலைக்க வேண்டும் என்றால் உள் நிலையிலும் வெளிநிலையிலும் ஒரு கட்டத்தை அடைய வேண்டும் என்றால் சரியான செயல்களை செய்ய வேண்டும் ஆனால் மக்கள் சரியான செயல்களை செய்யாது எப்படியோ ஏதோ ஒரு கட்டத்தை அடைய நினைக்கிறார்கள் அது அப்படி வேலை செய்யாது..!!