எது இருந்தால், எது தேவை இல்லை…?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

எது இருந்தால், எது தேவை இல்லை… ?

உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.

உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.

உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.

உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.

உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.

உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.

உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.

தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?

நீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.!!!

Read Previous

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் ஒரு பதிவு..!!

Read Next

திருமணமான பெண்களுக்கு தன் கணவனால் ஏற்படும் அவலங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular