எது சாப்பிட்டாலும் வாய்க்கு கசப்பா இருக்கா : காரணம் என்ன தெரியுமா..!!

எந்த உணவாக இருக்கட்டும் அல்லது எந்த பண்டங்களாக இருக்கட்டும் சாப்பிட்டால் வாய் கசப்பாக இருக்கிறதா இனி கவலை வேண்டாம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..

வாய் கசப்பு எதனால் ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? சில கடுமையான உடல் நல பிரச்சனைகளால் இந்த வாய் கசப்பு ஏற்படுகிறது இதை தவிர்த்து மோசமான வாய் சுகாதாரம் சில மருந்துகள் இவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம், வாய் கசப்பை போக்க நிறைய தண்ணீர் குடியுங்கள் மோர் லெமன் ஜூஸ் இளநீர் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் நீர்ச்சத்துடன் இருப்பதன் மூலம் வாய் கசப்பு குறையும், மோசமான வாய்ஸ் உக்காந்தாலும் சில மருந்துகள் இரைப்பை உணவுக்குழாய் ரீப்ளக்ஸ் பூஞ்சை தொற்று நரம்பு பாதிப்பு ஊட்டச்சத்து குறைபாடு வறண்ட வாய் இவற்றால் வாய் கசப்பு ஏற்படுகிறது, ரத்த அழுத்தம் மருந்துகள் மெட்ரோனிடசோல் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது வாயில் கசப்பு சுவை உண்டாகலாம், சர்க்கரை இல்லாத சிவங்கத்தை நீங்கள் வாயில் போட்டு வெல்லும் போது வாயில் ஏற்படும் கசப்பு சுவையை ஓரளவுக்கு குறைக்கலாம், சர்க்கரை இல்லாத பால் பாலாடை கட்டி போன்ற பால் பொருட்கள் வாயில் உருவாகும் பூச்சி படலம் மற்றும் வாயின் கசப்பை குறைக்க உதவுகிறது,சரியான நேரத்தில் உணவை உண்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இதன் மூலம் அமிலத்தன்மை போக்க முடியும் இதன் மூலம் வாயின் கசப்பை குறைக்க முடியும், சிலருக்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு காரணமாக கூட வாயில் கசப்பு சுவை உண்டாக்கலாம் ரத்த பரிசோதனைகளை செய்து விட்டமின் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம், வாயில் கசப்பு சுவை நீடித்திருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டு வரலாம்…!!!

Read Previous

முகத்தை பொலிவாக்கும் அதிகாலை பழக்கங்கள் இதை மட்டும் பண்ணுங்க உங்க முகம் பொலிவாக இருக்கும்…!!

Read Next

துணிக்கடையில் இருப்பதை போன்று சேலை மடிக்கணுமா ஒரு சீப் இருந்தாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular