எந்தெந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும் காதலர் தின அட்டவணைகள்..!!

மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் நாளாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் காதலிக்கு அவர் எப்போதும் கொஞ்சி கொண்டிருக்கும் வகையில் டெடி பியர் பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம் காதலர் தினத்தையொட்டி எந்தெந்த நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அவசியம் தெரிந்து கொள்வோம்…

பிப்ரவரி 7 ரோஜா தினம் : பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜா தினமாக கொண்டாடப்படுகிறது தாங்கள் விரும்பும் பெண்களுக்கு எப்போதுமே ரோஜா பூக்களை கொடுத்து மகிழும் வாலிபர்கள் இந்த நாளில் ரோஜா பூக்கள் மற்றும் பூங்கொத்தைக் கொடுத்து காதல் தின வாழ்த்து கூறுவர்…

பிப்ரவரி 8 : மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் நாளாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது முந்தைய நாள் ரோஜா பூவை கொடுத்து மகிழ்வித்த சூட்டோடு சூடாக மனதில் உள்ளதை எந்த விதி தயக்கம் இன்றி ஐ லவ் யூ என விரும்பிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமைகிறது..

பிப்ரவரி 9 : தாங்கள் விரும்பும் பெண்களுக்கு வாலிபர்கள் சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கிரிப்பது வழக்கம் எந்த இனிப்புக்கும் இல்லாத தனி சுவை சாக்லேட்டுக்கு உண்டு…

பிப்ரவரி 10 : காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த பல்வேறு வலிகளை கையாளும் நிலையில் இந்த நாள் டெடி தினமாக கடைப்பிடிக்கிறது உங்கள் காதலிக்கு அவர் எப்பொழுதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் வகையில் டெடி பியர் பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம்…

பிப்ரவரி 11 : எப்போதும் உன்னை விட்டு விலகவே மாட்டேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிப்பதற்கு உகந்த நாளாக இந்த நாளை பயன்படுத்துகின்றனர் காதலர்கள்…

பிப்ரவரி 12 : கட்டி அணைக்கும் தினம் : கட்டி அணைப்பது என்பது காதலில் தவிர்க்கவே முடியாத ஒன்று இந்த காலகட்டத்தில் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தும் நாளாக காதலர்கள் இந்த நாளை தேர்வு செய்கின்றனர்..

பிப்ரவரி 13 : முத்த தினம் : காதலின் மொத்த இன்பமே முத்தத்தில் தான் அடங்கி உள்ளதால் இந்த நாளை முத்தமழை பொழியும் நாளாக தேர்வு செய்கின்றனர்..

பிப்ரவரி 14 காதலர் தினம் : உச்சக்கட்ட கொண்டாட்டம் நாளாக உள்ள இந்த நாள் ஊர் சுற்றுவதற்கு உகந்த நாள் ஆகும் இந்த நாளில் வெளியில் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்…

பிப்ரவரி 15 : கன்னத்தில் அறையும் தினம் : காதலர் கன்னத்தில் இந்த தினத்தில் சண்டை ஏதும் ஏற்பட்டால் அதற்காக காதலனின் கன்னத்தில் அறையும் நாளாக இந்த நாளை தேர்வு செய்துள்ளனர்…!!

Read Previous

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?.. சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..!!

Read Next

அரிசி கழுவிய தண்ணீரை இரண்டு நாள் மூடி வைத்து பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக மாறும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular