எந்த நோய்க்கு எந்த கீரை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்..!!

இன்றைய காலகட்டத்தில் கீரை சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுவது வழக்கம் அவர்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில் இருக்கும் நமது பெற்றோர்கள் கூறுவதும் வழக்கம் அப்படி கீரை பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்..

பசியின்மையை போக்கும் அகத்திக்கீரை, மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளை கீரை, தோல் நோய்களுக்கு தீர்க்கும் அரைக்கீரை, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பருப்பு கீரை, சிறுநீரக பிரச்சனையை போக்கும் சிறுகீரை, எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக்கீரை, ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளைக் கீரை, ரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை, நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக்கீரை, மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை, குடல் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரை, பார்வை கோளாறு நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை, ஞாபகம் மருதியை போக்கும் வல்லாரைக்கீரை, மேலும் இந்த கீரையனை வாரத்திற்கு ஒருமுறை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் கிடைத்து விடும்..!!

Read Previous

முதலமைச்சர் Vs துணை முதலமைச்சர்..!!

Read Next

பாகற்காயுடன் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular