எனது ஆசிரியரின் மறைவு வேதனையாக உள்ளது : பாரதிராஜா..!!

இயக்குனரும், நடிகருமான ரா.சங்கரன் இன்று மறைந்தார். இதனையடுத்து, அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரது மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X தளத்தில், “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

குதிரைகளுக்கு உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி..!!

Read Next

மத்திய குழுவிடம் உதவி கேட்ட முதல்வர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular