
பொதுவாக ஆடி மாதம் என்றாலே கோவில்களில் அலங்காரம், பொங்கல், பூஜை, புனஷ்காரம் என சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வரும் நிலையில்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொக்கராயன்பட்டி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனியப்பனுக்கு கோவில் அமைந்துள்ளது, வருடம் தோறும் ஆடி மாதம் 25ஆம் நாள் இந்த முனியப்பன் கோவிலில் திருவிழா இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெறும், திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் இதனை காண பக்தர்கள் பலரும் வந்து கலந்து தங்களின் கிடாக்களை முனைப்பனுக்கு எடுத்துக்கிடமாக அறுத்து செல்வது வழக்கம்..!!