எப்பேர்பட்ட சிறுநீரக கல்லையும் வெளியேற்றும் அற்புத பானம்..!!

எப்பேர்பட்டவர்களுக்கும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் அவர்கள் நினைப்பது என் எதிரிக்குக்கூட இந்த வலி  வரக்கூடாது என்றுதான். தற்கொலைக்கு மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும், அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவதில்லை, வேலை வேலை என்று கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். அதுதான் நாம் சிறுநீரகத்தை பாதிக்கிறது. கெட்ட நீரை வெளியேற்றும் பணி சிறுநீரகத்தின் வேலை  அது வெளியேறாமல் தேங்கி உப்பு படிந்து கற்களாக மாறிவிடுகிறது. அதை இருந்த இடம் தெரியாமல் போக்கும் எளிய மருத்துவத்தை காணலாம்.

தேவையானபொருள்கள்

  • ரணகள்ளி

செய்முறை 

முதலில் ரணகள்ளி இலையை எடுத்துக் கொள்ளவும், நா நன்கு அந்த இலையை கழுவி சின்ன சின்னதாக பிச்சி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 150  மில்லி தண்ணீர் ஊற்றி இந்த இலைகளை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். 100 மில்லி வரும் வரை அந்த நீரை கொதிக்க வைக்கவும் இப்பொழுது அந்த பானம் தயார், இதை காலை மாலை என இரு வேலை குடித்து வரும்பொழுது எப்பேர்பட்ட கிட்னி கல்லாக இருந்தாலும் உடனடியாக கரைந்து வெளியேறும்.

Read Previous

உங்கள் முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா..? அப்பொழுது இந்த கேரட் எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள்..!!

Read Next

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்..? என்ன தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular