இந்தோனேசியாவை சேர்ந்த சிரேகர் (45) இவரின் அண்டைய வீட்டில் வசித்து வரும் அசிம் இரியண்டா (60) முதியவரை கொலை செய்துள்ளார்.
இந்த வயதான முதியவர் சிரேகரிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேள்வி கேட்க ஆத்திரமடைந்த சிரேகர் வயதான முதியவரை சாலையில் துரத்திச் சென்று தாக்கியுள்ளார், இவர் தாக்கியதில் காயம் அடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனை அழைத்து சொல்லும் போது பாதி வழியிலேயே இறந்து விட்டார், இதனை தொடர்ந்து சினேகரியிடம் போலீசார் விசாரணை தெரிவிக்கின்றன..!!