சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவதும் ரிலீஸ் எடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்கள், புது புது விதமாய் ரீல்ஸ் போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து தன்னை பிரபலமாக்கிக் கொள்ளும் இணையவாசிகளை ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.
முதியோர் ஒருவரின் கையில் பெட்டி இருக்க அந்தப் பெட்டியை திறந்து 10 பவுன் தங்க சங்கிலியை எடுத்து எருமைக்கு அணிவித்த காட்சி இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோவாக வெளிவந்துள்ளது இதனைக் கண்ட இணையவாசிகள் எல்லாம் தாத்தாவிற்கு பெரிய மனசுதான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்….