எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள்..!!

கால்சியம், வைட்டமின்-டி, பொட்டாசியம், புரோட்டீன்கள், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின்-கே ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் உதவுகின்றன. பால் மற்றும் தயிரில் எடுத்துக்கொள்வதால் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உடலுக்கு கிடைக்கிறது. பால், பால் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து புரதங்கள் உடலுக்கு கிடைக்கின்றன. சூரிய ஒளியில் வெளிப்படும் போது உடலுக்கு வைட்டமின்-டி கிடைக்கிறது. வைட்டமின்-டியுடன் செறிவூட்டப்பட்ட பால் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி இரண்டையும் வழங்குகிறது.

Read Previous

டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் அவதி..!!

Read Next

கிராம்பில் உள்ள மருத்துவ பலன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular