எவ்வளவு இதய அடைப்பு இருந்தாலும் நீக்கும் அற்புத பானம்..!!

எவ்வளவு இதய அடைப்பு இருந்தாலும் நீக்கும் அற்புத பானம்..!!

எவ்வளவு இதய அடைப்பு இருந்தாலும் நீக்கும் அற்புத பானம் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிஞ்சு சாறெடுத்து சாறு முழுவதையும் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு கொடுத்துடுங்க. ஜூஸ் போட்டு குடிக்கட்டும் எலுமிச்சை தோலை மட்டும் நீங்க எடுத்து சின்ன சின்னதா கட் பண்ணி எலுமிச்சை விதையையும் போட்டு அதோடு ஒரு 5 கிராம் அளவிற்கு இஞ்சியையும் பொடியாக நறுக்கி போட்டு 500 மில்லி நீரில் கொதிக்க வைத்து அது 200 மில்லி அளவானதும் இறக்கி வடிகட்டி இளஞ்சூட்டோடு காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு குடிச்சிருங்க. இப்படியே இதனை 12 நாட்கள் உட்கொண்டு வர இதய அடைப்பு எத்தனை இருந்தாலும் காணாமல் போய்விடுமாம் அதுமட்டுமின்றி கல்லீரல் சுத்தமாகி நெஞ்சு சளி முற்றிலும் அகற்றி விடும் என்று கூறப்படுகிறது. உணவாக மூன்று வேலையும் அரிசி கஞ்சி அல்லது கேழ்வரகு கஞ்சி வாழைக்காய் கூட்டு அல்லது பீட்ரூட் கூட்டோடு சாப்பிடலாம் உப்பு புளி காரம் குறைத்த அசைவ உணவுகளே முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Read Previous

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்..!! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

கீரைகளும் அதில் உள்ள அற்புதமான பயன்களும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular