• September 12, 2024

ஏசி அறையில் தூங்குவதினால் இவ்வளவு பிரச்சினை உடலில் ஏற்படுகிறது..!!

இன்றைய காலகட்டங்களில் வீடு தோறும் ஏசி பயன்படுத்தி வருகிறோம் அப்படி இருக்கையில் ஏசி பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை இங்கு பார்க்க உள்ளோம்.

முதலில் சுவாச பிரச்சினை: தூசி படிந்த ஏசி காற்றில் இருந்து வெளிப்படும் காற்று சுவாச குழாயை எரிச்சல் செய்து ஆஸ்துமா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இரண்டு வறண்ட சருமம்: காற்றின் ஈரப்பதத்தை ஏசி உறிஞ்சி கொள்வதால் சரும வறச்சி, கண்களில் எரிச்சல் மற்றும் தோல் அரிப்பு, தோளில் சிவந்த தன்மை ஏற்படலாம்.

மூன்று வலி : அதீத குளிர் காற்று தசைகளை இறுக்கமடைய செய்து வலிகளை ஏற்படுத்தும் கழுத்து வலி, மூட்டு வலி, தசை வலி என.

நான்கு நீரிழிவு : ஏசியால் உட்புற ஈரப்பதம் குறைகிறது இதனால் உடலுக்கு தேவையான ஈரப்பதங்கள் இல்லாததாலும் திரவங்களை அருந்தாததாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது..!!

Read Previous

6 பேரை ஏமாற்றிய பெண்..!! 7வது திருமணத்தின் போது கைது..!!

Read Next

ஆடிப்பூரம் இதை செய்தால் நல்லது நடக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular