உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியாவிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில், கடந்த 14ஆம் தேதி நடக்க இருந்து திருமணம் நடக்காமல் நின்றுவிட்டது, திருமண மண்டபத்தில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் ஏர்கூலர் இருக்கும் இடத்தில் யார் அமர்வது என்ற வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியதில் கண்ணெதிரே இன் நிகழ்வை கண்ட மணமகள் ஆத்திரமடைந்து திருமணத்திற்கு முன்பே மணமகன் வீட்டார்கள் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள் என்றும் மேலும் திருமணமான பின்பு எவ்வளவு செய்வார்கள் என்றும் திருமணத்தை நிறுத்தியுள்ளார், அதன் பெயரில் பல்லாவிலுள்ள காவல் நிலையத்தில் மணமகன் வீட்டார் நான்கு பேர் மேல் வழக்கு பதிவு இது உள்ளார், இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.