ஏர் இந்தியா விமானங்கள் 14ஆம் தேதி வரை ரத்து..!!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையேயான போர் பதற்றம் காரணமாக, அண்டை நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் ஒரு வாரத்திற்கு இந்தியா, இஸ்ரேல் இடையேயான விமானங்களை ரத்து செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா விமானங்கள் அக்டோபர் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Previous

பாலஸ்தீனிய தீவிரவாதிகள் 400 பேர் பலி..!!

Read Next

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular