ஏலக்காய் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

வெந்தய தண்ணீர் மற்றும் சீரகத் தண்ணீர் என பலவகையான தண்ணீர்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

 

 

ஏலக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் செரிமானம் மேம்படும், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சரிசெய்யப்படும், வாய்வழி ஆரோக்கியம் மேம்படும், குமட்டல் நீங்கும். தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஏலக்காய் தண்ணீரின் நன்மைகள்
வெறும் வயிற்றில் ஏலக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் செரிமானம் மேம்படும்.
உப்புசம், அஜீரணம், பேதி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பசியைத் தூண்டுகிறது.
குமட்டலை நிர்வகிக்க உதவுகிறது.
தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஏலக்காய் தண்ணீர் தயாரிப்பு ஏலக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம், வடிகட்டி மற்றும் தேன் ஒரு டீஸ்பூன் சேர்த்து பருகலாம்.
ஏலக்காய் எண்ணெயின் பயன்கள்
குடலில் உள்ள தசைச் சுருக்கங்களைத் தடுக்கவும், குடல் தளர்ச்சியை எளிதாக்கவும் பயன்படுகிறது.
பொதுவாக செரிமானத்திற்கு உதவும்.

Read Previous

குழந்தைகள் விரும்பும் எளிமையான ஹோம் மேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பிரியாணி மசாலாக்களின் மருத்துவ பயன்கள்.. பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular