பொதுவாக ஏலக்காய் என்பது வாசனைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது, மேலும் ஏலாதியில் ஏலக்காவிற்கு தனி வரிகளே உண்டு, உடலில் உள்ள சளி காய்ச்சல் நோய்களை ஏலக்காயால் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்..
ஏலக்காய் சாப்பிடுவதினால் நமது உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு அதில் வாய் துர்நாற்றம் நீக்குவதற்கு, உணவு செரிமானத்திற்கு, குமட்டல் மற்றும் வாந்திகளை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடேஷன் ரத்த அழுத்தத்தை தனது கட்டுக்குள் வைத்து புற்றுநோய் வராமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது..!!