நாம் பயன்படுத்தும் ஏலக்காயில் பல நன்மைகள் உள்ளது அதிலும் இதனை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் நன்மைகள் அதிகம் இருக்குது என்று பலரும் கூறுகின்றனர்..
வீட்டில் தினந்தோறும் விநாயகருக்கு ஏலக்காயை நெய்வேத்தியமாக படைத்து தீபமிட்டு வணங்கி வந்தால் நல்லது நடக்கும், இதனை தினந்தோறும் செய்து வருவதனால் மலைபோல் உள்ள பிரச்சினைகளும் கரைந்து விடும் வீட்டில் நிம்மதி பிறக்கும், கடன் மற்றும் மரண நிம்மதி தேவையில்லாத சண்டை சச்சரவுகள் விலகி குடும்பத்தில் நிம்மதி செல்வம் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் இதனை மனதார வழிபட்டு செய்வதன் மூலம் இதற்கான முழு பலனையும் நம்மால் அடைய முடியும்..!!