சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் லோகநாதன் என்பவர் வேற்றுக்கிரக வாசிகள் எனப்படும் ஏலியனுக்கு கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார் இச்சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது, இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர், இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்த கோடி மக்கள் வந்து செல்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது மேலும் இதுவரை இந்த பூமியில் ஏளனுக்காக எங்கும் கோயில் கட்டப்படவில்லை இதுவே முதல் கோவிலாகவும்
கூறப்படுகிறது..!!