ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?..

நடிகர் சிம்பு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் சிம்பு இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே, ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இந்நிலையில், புதிய படத்தில் சிம்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Read Next

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா..?? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular